தவெக பிரசார கூட்டத்திற்கு தடை கோரி சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
தவெக பிரசார கூட்டத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
தவெக பிரசார கூட்டத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-28 07:55 GMT