கரூரில் என்ன நடந்தது? - மாவட்ட ஆட்சியர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
கரூரில் என்ன நடந்தது? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
தவெகவினர் குறுகலான பகுதிகளில் அனுமதியை கோரினர். 23-ம் தேதி அளித்த முதல் மனுவில் தவெகவினர் பெட்ரோல் பங்க் உள்ள ரவுண்டானா பகுதிக்கு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது. தவெகவினரிடம் கலந்தாலோசித்த பின்னர்தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது. வேலுசாமிபுரத்தில் முன்னதாக வேறு கட்சியினர் கூட்டம் நடந்ததால் அதனை சுட்டிக்காட்டி அப்பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Update: 2025-09-28 11:18 GMT