உ.பி. பதிவு எண்... நடிகர் விஜய்யின் வாகனத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

உ.பி. பதிவு எண்... நடிகர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற மர்ம கார் - போலீசார் விசாரணை

அந்த காரில் இருந்த நபர் தனது குடும்பத்தினர் நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அதனால் அவரை பின்தொடர்ந்து வேகமாக வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த கார் உத்தரபிரதேச மாநில பதிவு எண்ணை கொண்டு இருந்தது. இதுகுறித்து விமானநிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2025-09-28 13:11 GMT

Linked news