கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; எச்சரிக்கை விடுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

ஒரு திரைப்பட நட்சத்திரமோ, கிரிக்கெட் வீரரோ அவர்கள் என்ன கூறுகிறார்கள் என கேட்கும் ஆவலுடன், ஒரு மனவுறுதியுடன் மக்கள் செல்கின்றனர்.

அவர்கள் நமக்கும் நட்சத்திரங்கள்தான். ஆனால் அதுபோன்ற இடங்களில், குறிப்பிட்ட விதிகள், நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விசயம் ஆகும் என கூறினார்.

இதற்காக மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் மிக கடுமையான நெறிமுறைகளை வகுக்க முன்வர வேண்டும் என நான் உண்மையாக கேட்டு கொள்கிறேன். அதனால், இதுபோன்ற கொடூர கூட்ட நெரிசல் ஏற்படாமல், தேவையற்ற பாதிப்புகளும் தவிர்க்கப்படும் என்று கூறினார்.

Update: 2025-09-28 14:57 GMT

Linked news