ராசிபலன் (28.10.2025): எதிர்பார்த்த வேலை இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
கடகம்
வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள் மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டி வருவீர்கள். பெண்கள் புதிய தங்க நகை மற்றும் புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். உடல் நலம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
Update: 2025-10-28 03:58 GMT