சென்னையில் படிப்படியாக மழை குறையும் - வானிலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025

சென்னையில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வாளர் தகவல்

வங்கக்கடலில் உருவாகி உள்ள மோந்தா புயல், தீவிர புயலாகவே இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கிறது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் மொந்தா புயல் காரணமாக பெய்து வரும் தொடர்மழை தென்சென்னையில் முதலில் குறையும் என்றும், வடசென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் இன்று பிற்பகலுக்குப்பின் மழைக்கான வாய்ப்பு மிகக்குறைவு என்றும் ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மாலை வரை மழை இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். 

Update: 2025-10-28 04:09 GMT

Linked news