‘மோந்தா’ தீவிரப் புயல்: தமிழக துறைமுகங்களில் புயல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025

‘மோந்தா’ தீவிரப் புயல்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் நிலவி வரும் ‘மோந்தா’ தீவிரப் புயல் காரணமாக சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடித்து வருகிறது. 

Update: 2025-10-28 05:17 GMT

Linked news