திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சிக்கூட்டத்தை தொடங்கி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025

திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சிக்கூட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் 2,500 திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சிக்கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2025-10-28 05:46 GMT

Linked news