துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவைக்கு வருகை தந்து உள்ளார். 

Update: 2025-10-28 06:17 GMT

Linked news