வடகிழக்குப் பருவமழைக்கு சென்னை மாநகராட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
வடகிழக்குப் பருவமழைக்கு சென்னை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன..?
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மழையின் அளவு 17-10-2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (28.10.20251 காலை 8.30 மணி வரை சராசரியாக 267.80 மி.மீட்டர்மழை பெய்துள்ளது. 27-10-2025 நேற்று காலை 8.30 மணி முதல் இன்று (28-10-2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 5203 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-28 06:48 GMT