திமுக ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
திமுக ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி - தவெக தலைவர் விஜய்
விவசாயிகளின் வேதனைகளுக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
Update: 2025-10-28 07:45 GMT