‘ப்ரோ கோடு' தலைப்பை திரைப்படத்திற்கு பயன்படுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
‘ப்ரோ கோடு' தலைப்பை திரைப்படத்திற்கு பயன்படுத்த தடை
ப்ரோ கோடு ('BRO CODE') தலைப்பை திரைப்படத்திற்கு பயன்படுத்த நடிகர் ரவி மோகனுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது
இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோஸ்பிரிடம் பிவரேஜஸ் ( INDOSPIRITEM BEVERAGES) நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-28 08:08 GMT