ஏறிய வேகத்துடன் இறங்கும் தங்கம் விலைசென்னையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025

ஏறிய வேகத்துடன் இறங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,800 குறைந்து ரூ.88,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11.075க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தீபாவளிக்கு பிறகு படிப்படியாக தங்கம் விலை குறைந்து கொண்டிருக்கிறது. தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2025-10-28 10:33 GMT

Linked news