தென் மாநிலங்கள் முழுவதும் 3-வது நாளாக டேங்கர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025

தென் மாநிலங்கள் முழுவதும் 3-வது நாளாக டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2025-03-29 04:35 GMT

Linked news