தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வீடு புகுந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வீடு புகுந்து 17 வயது சிறுமி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் கடந்த 23-ந்தேதி சம்பவம் நடந்த நிலையில், தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

இந்த வழக்கில், விசாரணை மேற்கொண்ட காவல் துறை, முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பரை கைது செய்து உள்ளது.

Update: 2025-03-29 04:42 GMT

Linked news