டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025
டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் திருவிழா தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் ஜூன் 5-ந்தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-03-29 05:17 GMT