100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதி வழங்கவில்லை என மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
1,170 இடங்களில் 100 நாள் வேலைக்கு செல்வோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
Update: 2025-03-29 07:25 GMT