சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் கேர்லாபால் காவல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025
சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் கேர்லாபால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வன பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
Update: 2025-03-29 07:29 GMT