சென்னையில் பல் மருத்துவ கல்லூரி மாணவிக்கு தொடர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025

சென்னையில் பல் மருத்துவ கல்லூரி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மாணவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில், பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2025-03-29 07:35 GMT

Linked news