மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

உதவி எண்கள்:  1800 309 3793, +91 80690 09901, +91 80690 09900

மின்னஞ்சல்:  nrtchennai@gmail.com

Update: 2025-03-29 08:16 GMT

Linked news