அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதுபற்றி சி.வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டு மக்களின் மிகவும் விருப்பம் நிறைந்த முதல்-அமைச்சர் வேட்பாளர் பட்டியலில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முதலிடமும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
Update: 2025-03-29 08:18 GMT