மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025

மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 1,644-ஐ ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
Update: 2025-03-29 14:32 GMT

Linked news