பிடிஆரின் ஆதரவாளர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் பொன் வசந்த் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். மதுரை மாநகர் 57ஆவது வார்டை சேர்ந்த பொன் வசந்த், மேயர் இந்திராணியின் கணவர் ஆவார்

Update: 2025-05-29 03:52 GMT

Linked news