கேரளாவில் கொச்சி அருகே சரக்கு கப்பல் ஒன்று சில... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-05-2025

கேரளாவில் கொச்சி அருகே சரக்கு கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு, மூழ்கி விபத்தில் சிக்கியிருந்தது.

இந்நிலையில், கப்பலில் இருந்த கண்டெய்னரில் இருந்து, ரசாயன பொருட்கள் கடலில் கலக்க தொடங்கியுள்ளன. இதனால், கேரள அரசு இதனை பேரிடராக அறிவித்து உள்ளது.

Update: 2025-05-29 10:47 GMT

Linked news