தமிழை, கன்னட மொழியின் தாய் என கமல் கூறிய நிலையில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-05-2025

தமிழை, கன்னட மொழியின் தாய் என கமல் கூறிய நிலையில், அதனை ஏற்க முடியாது என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கூறியுள்ளார். கமல்ஹாசன் நாளைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகாவில் `தக் லைஃப்' வெளியாகாது. கமல் என்ன விளக்கம் கூறினாலும் ஏற்க மாட்டோம், கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் அறிவித்து உள்ளார்.

Update: 2025-05-29 12:55 GMT

Linked news