அன்புமணி மீது நடவடிக்கை இல்லை; விளக்கம் அளிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025

அன்புமணி மீது நடவடிக்கை இல்லை; விளக்கம் அளிக்க காலக்கெடு நீடிப்பு

அன்புமணி மீது பாமக பொதுக்குழு தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்கவில்லை. செப்டம்பர் 10ம் தேதிக்குள் பதிலளிக்கா விட்டால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2025-09-03 08:32 GMT

Linked news