நீங்கள் வரைந்த ஓவியங்களை விற்க வேண்டுமா?: ஓவிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025

நீங்கள் வரைந்த ஓவியங்களை விற்க வேண்டுமா?: ஓவிய சந்தையில் விற்க விண்ணப்பிக்கலாம்

கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், சென்னையில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2025-09-03 14:33 GMT

Linked news