பொன்முடி சர்ச்சை பேச்சு: முழு வீடியோவை கோர்ட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025

பொன்முடி சர்ச்சை பேச்சு: முழு வீடியோவை கோர்ட்டில் தாக்கல் செய்த காவல்துறை

அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன், பொன்முடிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி புகார்கள் போலீஸார் முடித்து வைத்துவிட்டனர் எனத் தெரிவித்து அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அதை படித்துப் பார்த்த நீதிபதி, புகார்களில் முகாந்திரம் இல்லை என்று போலீஸார் எப்படி முடிவுக்கு வந்தனர்? இந்த வழக்கில் புகார்கள் முடித்து வைத்த போலீஸார் பிற புகார்களில் வேகம் காட்டுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

Update: 2025-09-03 14:38 GMT

Linked news