குன்னூரில் சுற்றுலா தலங்களான லேம்ஸ்ராக், டால்பின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
குன்னூரில் சுற்றுலா தலங்களான லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் பகுதிகளுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-30 04:53 GMT