சென்னை பட்டினப்பாக்கத்தில் ஹெராயின் போதைப் பொருள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
சென்னை பட்டினப்பாக்கத்தில் ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்த அசாமை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 19 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-05-30 04:55 GMT