பாமகவிலிருந்து நிர்வாகிகளை நீக்கவும் நியமிக்கவும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025

பாமகவிலிருந்து நிர்வாகிகளை நீக்கவும் நியமிக்கவும் தலைவரான எனக்கே முழு அதிகாரம் உள்ளது. நிறுவனருக்கு அல்ல என்று அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Update: 2025-05-30 08:24 GMT

Linked news