தவெக சார்பில் நடைபெற்று வந்த கல்வி விருது வழங்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
தவெக சார்பில் நடைபெற்று வந்த கல்வி விருது வழங்கும் விழா நிறைவு
தவெக சார்பில் காலை 10 மணி முதல் நடைபெற்று வந்த கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகளை தவெக தலைவர் விஜய் வழங்கினார்.
Update: 2025-05-30 12:54 GMT