கமல்ஹாசன் புகைப்படம் எரிப்பு - வழக்குப்பதிவு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
கமல்ஹாசன் புகைப்படம் எரிப்பு - வழக்குப்பதிவு
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசிய விவகாரம் தொடர்பாக கமலின் புகைப்படத்தை, ஒருவர் தீ வைத்து கொளுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து கன்னட யுவ சேனை அமைப்பை சேர்ந்தவர் மீது பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Update: 2025-05-30 14:28 GMT