பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை பரிசளிப்பு
தமிழகத்தின் காஞ்சீபுரத்தில் இருந்து ஜப்பான் சென்ற துறவியான போதி தர்மரின் மரபை அடிப்படையாக கொண்ட தருமா பாரம்பரியம் ஜப்பானில் புகழ்பெற்று விளங்குகிறது. ஜப்பானில் போதி தர்மர், தருமா டைஷி என அழைக்கப்படும் நிலையில், அவரது மாதிரியாக வடிவமைக்கப்படும் தருமா பொம்மைகள் மங்களகரமான மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும் புனித பொருளாக அங்கு பார்க்கப்படுகிறது.
Update: 2025-08-30 04:05 GMT