சிவகார்த்திகேயனின் "மதராஸி" படத்திற்கு "யு/ஏ"... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

சிவகார்த்திகேயனின் "மதராஸி" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்


'மதராஸி' படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழுவின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் மதராஸி திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


Update: 2025-08-30 04:24 GMT

Linked news