விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய பாமக எம்.எல்.ஏ.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய பாமக எம்.எல்.ஏ. - வீடியோ
சேலத்தை அடுத்த சித்தனூரில் ஒரு நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டசபை உறுப்பினர் அருள் (பா.ம.க.) கலந்து கொண்டார். பின்னர் பனங்காடு கிராம மக்களை சந்திப்பதற்காக சேலத்தாம்பட்டி கிராமம் வழியாக சென்றார். அப்போது அந்த ஊர் மக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.
Update: 2025-08-30 04:33 GMT