சென்னையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை சென்னையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னையில் மீனம்பாக்கம், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தங்க நகை வியாபார முறைகேடு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-08-30 04:58 GMT

Linked news