சென்னையில் புதுப்பெண் தற்கொலை கடந்த 12 ஆண்டுகளாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
சென்னையில் புதுப்பெண் தற்கொலை
கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 25 வயதான புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் வசிக்கும் அப்பெண், கணவருடன் நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கணவர் கோகுல் (26) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-08-30 05:00 GMT