மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,828 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.65 அடியாகவும், நீர் இருப்பு 91.334 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 15,850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2025-08-30 05:05 GMT

Linked news