ஜி.எஸ்.டி. சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

ஜி.எஸ்.டி. சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் நள்ளிரவில் சரக்குடன் கவிழ்ந்த டேங்கர் லாரி 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நிலை நிறுத்தப்பட்டது. தாம்பரம் - பல்லாவரம் மார்க்கத்தில் விபத்து நடந்த இடத்தில் மேம்பாலம் வழியே மட்டும் போக்குவரத்துக்கு அனுமதியால் கடும் வாகன நெரிசல் பல மணி நேரமாக நீடிக்கிறது.

Update: 2025-08-30 05:48 GMT

Linked news