பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு ஆயுள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த மதபோதகர் மிலன்சிங் (54), அவரது 4வது மனைவி ஜீவிதாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Update: 2025-08-30 05:49 GMT