நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகளுக்கு குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-30 06:11 GMT