``சகோதரர் அண்ணாமலை’’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
``சகோதரர் அண்ணாமலை’’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னையில், தமாகா நிறுவனர் ஜிகே மூப்பனார் 24வது நினைவஞ்சலி கூட்டத்தில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை தனது சகோதரர் என குறிப்பிட்டார்
Update: 2025-08-30 06:32 GMT