அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
இன்று நடைபெறும் கூட்டத்தில் தேர்தல் வியூகம், கூட்டணி, பரப்புரை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-30 06:36 GMT