2026 தேர்தலில் தேமுதிக நிலைபாடு என்ன..? -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
2026 தேர்தலில் தேமுதிக நிலைபாடு என்ன..? - எல்.கே.சுதீஷ் பதில்
சென்னையில், தமாகா நிறுவனர் ஜிகே மூப்பனார் 24வது நினைவஞ்சலி கூட்டத்தில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து 2026 தேர்தலில் தேமுதிக நிலைபாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எல்.கே.சுதீஷ், “2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும்” என்று கூறினார்.
Update: 2025-08-30 06:40 GMT