சென்னை: ஜிஎஸ்டி சாலையில் 6 மணி நேரமாக நீடிக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

சென்னை: ஜிஎஸ்டி சாலையில் 6 மணி நேரமாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் விபத்திற்குள்ளான 60 டன் எடை கொண்ட சுமார் 55 டன் எடை கொண்ட கண்டெய்னர் லாரி, விடிய விடிய நடந்த போராட்டத்திற்கு பிறகு தற்போது கிரேன் மூலம் மீட்கப்பட்டுள்ளது.

கண்டெய்னர் லாரி விபத்தில் சிக்கியதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் கடந்த 6 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது.

Update: 2025-08-30 06:47 GMT

Linked news