விஜய்யால் வெற்றியின் பக்கம் வரமுடியாது: தமிழிசை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
விஜய்யால் வெற்றியின் பக்கம் வரமுடியாது: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னையை அடுத்த முவரசம்பட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
Update: 2025-08-30 07:31 GMT