விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து புஸ்ஸி ஆனந்த்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை
தவெக தலைவர் விஜய்யின் முதற்கட்ட சுற்றுப்பயணம் குறித்து சென்னை பனையூரில் தவெக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரி படுகை மாவட்டங்களில் இருந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-08-30 08:08 GMT