ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

ஜப்பான் நாட்டின் 16 மாகாண கவர்னர்களை டோக்கியோவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி இந்தியாவின் மேம்பாட்டுக்கு ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து சென்டாய் நகருக்கு புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

Update: 2025-08-30 12:46 GMT

Linked news