பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். மேலும் ராணுவ வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

Update: 2025-10-30 03:42 GMT

Linked news